தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – கோட்டாபய விரைவில் சந்திப்பு! யாழ்ப்பாணத்தில் வைத்து உறுதியளித்த ஜீ.எல்.பீரிஸ்

Loading… தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவுக்கும் இடையில் சந்திப்பு ஒன்றினை ஏற்படுத்தித் தருவதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் யாழில் வைத்து உறுதியளித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கடந்த 30 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற காலை உணவு சந்திப்பின் போது பேராசிரியர் பீரிஸ் இந்த விடயத்தினை கூறியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை அடைவதற்கு, அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்திற்கு அப்பால் இலங்கை செல்ல … Continue reading தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – கோட்டாபய விரைவில் சந்திப்பு! யாழ்ப்பாணத்தில் வைத்து உறுதியளித்த ஜீ.எல்.பீரிஸ்